2025 மே 16, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலையில் ராணி முகர்ஜி

George   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைமாத கர்பிணியான பொலிவூட் நடிகை ராணி முகர்ஜி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மும்பை தெற்கு பகுதியிலுள்ள வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதையும் வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ், அவர் உள்ளதையும் அவரது செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகள் அவரருக்கு இரண்டு தடவைகள் வழங்கப்படுவதாகவும் இரண்டு வாகன ஓட்டிகள் ஷிப்ட் முறையில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .