Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மார்ச் 28 , மு.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜனனி ஐயர். அவன் இவன் திரைப்படம் வெற்றிபெறாததால் பாதிக்கப்பட்டவர்களில் ஜனனி ஐயரும் ஒருவர்.
தோல்வி திரைப்படத்தில் நடித்த நடிகை என்பதே அவருக்கு மைனஸாகிப் போனதால் தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பாகன், தெகிடி என ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் அவருக்கு பிரகாசமான வாய்ப்பு அமையவில்லை. எனவே மலையாள திரைப்படங்களில் தலைகாட்டி வந்தார்.
புதிய திரைப்பட வாய்ப்பு ஏதுமின்றி இருக்கும் ஜனனி ஐயர், கடைத்திறப்பு விழாக்களில் கலந்து கொண்டு காசு பார்க்க ஆரம்பித்துள்ளார். சென்னையில் கடை திறப்பு என்றால் இவ்வளவு, வெளியூரில் கடை திறப்பு என்றால் இவ்வளவு என்று கட்டண நிர்ணயம் செய்துள்ளாராம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .