Editorial / 2025 டிசெம்பர் 10 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகை கயாடு லோஹர் டிராகன் படம் மூலமாக பிரபலம் ஆனவர். அந்த படத்தின் மூலம் இளசுகளை கவர்ந்த அவர் அடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.
கைவசம் ஏராளமான படங்கள் இருப்பதால் தமிழ் – தெலுங்கில் அவர் டாப் ஹீரோயினாக வளர்ந்து வருகிறார்.
சென்சேஷன் நடிகையாக வலம் வரும் அவரது லேட்டஸ்ட் புது போட்டோஷூட் வைரல் ஆகி இருக்கிறது.
ஷார்ட் உடையில் ஹாட் ஆக போஸ் கொடுத்து இருக்கிறார் கயாடு லோஹர்.
7 minute ago
23 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
33 minute ago