2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஷாருக்கானுக்கு அவசர அறுவை சிகிச்சை

Janu   / 2024 ஜூலை 31 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அவசர அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவருக்கு ஏற்பட்ட கண் கோளாறுக்காக கடந்த 29ம் திகதி மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் திட்டமிட்டபடி சிகிச்சை நடைபெறாத காரணத்தினால் அவர் அமெரிக்கா செல்வதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது .

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X