2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஹிப்ஹாப் தமிழாவுக்கு அதிஷ்டம்

George   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.வி. ஆனந்த் இயக்கவுள்ள அவரது அடுத்தத் திரைப்படத்துக்கு இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா ஆதி ஒப்பந்தமாகியுள்ளார்.

தனிஒருவன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஆதிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

கே.வி.ஆனந்த திரைப்படத்தில் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளதை தனது டுவிட்டர் பதிவின் ஊடாக ஆதி உறுதிசெய்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிக்கும் இந்தத் திரைப்படத்தில் டி.ராஜேந்தர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .