2023 ஜூன் 04, ஞாயிற்றுக்கிழமை

வழிகாட்டும் ‘அமேகா‘

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 17 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் உள்ள புயூட்சர் அருங்காட்சியகத்தில், மிகவும் மேம்படுத்தப்பட்ட மனித உருவ ரோபோவொன்று  ஊழியராகப்  பணியமர்த்தப்பட்டுள்ளது.

அமேகா (Ameca) எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த ரோபோவானது, பல மொழிகளில் பேசும் திறனுடையது எனவும், இது பார்வையாளர்களுக்கு வழிகாட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்ரோபோவின் வீடியோவானது  இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .