Gavitha / 2016 செப்டெம்பர் 04 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம்-மன்னார் வீதியில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இரதோற்சவத் திருவிழா நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் இடம்பெற்றது.
இந்த இரதோற்சவ தேர் திருவிழாவின் போது ஸ்ரீ சித்தி விநாயகர், பக்த அடியார்கள் வடம்பிடித்திலுக்க வெளிவீதி ஊர்வலம் வந்தார்.
விஷேட பூஜை வழிபாடுகளை ஆலயத்தின் மஹோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தாராம குருக்கள் நடாத்தி வைத்தார். ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பெரும் தொகையான பக்த அடியார்கள் இந்நிகழ்வில் கலந்துசிறப்பித்தனர்.



2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago