Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் கோவிலின் வருடாந்த மகோற்சவக் கொடியேற்றம், எதிர்வரும் 03ஆம் திகதி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி தேர்த்திருவிழாவும் அன்றிரவு முனைக்காடு வீரபத்திரர் கோவில் முன்றலில் திருவேட்டையும் 19ஆம் திகதி தீர்த்தோற்சவமும் நடைபெறுமென கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
47 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago