Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மே 15 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கிலங்கை வரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நாளை திங்கட்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளது.
இதனை முன்னிட்டு விழாவுக்கான மரபுப் பட்டைய ஊர்வலம், காரைதீவு கண்ணகை அம்மன் மற்றும்; காரைதீவு இந்துசமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
23 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago