Niroshini / 2016 மார்ச் 24 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்
வாழைச்சேனை ஸ்ரீ துர்க்கா அம்மன் ஆலயத்தின் 4 ஆவது வருஷாபிஷேக அஸ்டோத்திர 108 சங்காபிஷேகம் நேற்று புதன்கிழமை, பிரதம குரு சிவஸ்ரீ கு.கார்மேகனம குரக்கள் தலைமையில் நடைபெற்றது.
திங்கட்கிழமை(21) கிரியை வழிபாடுகளுடன் ஆராம்பமாகி செவ்வாய்க்கிழமை (22) அடியார்கள் மடிப்பிச்சை எடுத்தல் நேற்று சங்காபிஷேகத்துடன் நிறைவு பெற்றது.
கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சு.புலேந்திரராசா குருக்கள் தலைமயில் நடைபெற்றது.

22 minute ago
44 minute ago
47 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
44 minute ago
47 minute ago
59 minute ago