Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-காயத்திரி விக்கினேஸ்வரன்
யாழ்ப்பாணம், தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம், எதிர்வரும் 1ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3.10க்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், 10ஆம் திகதி சனிக்கிழமை பூங்காவனமும், 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைலாசவாகனமும், 14 ஆம் திகதி புதன்கிழமை சப்பறத் திருவிழாவும், 15 ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும், 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தத்திருவிழாவும், அன்றைய தினம் மாலை மௌனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
21 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
26 minute ago