Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் அம்பாறையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று (02) சிறப்பாக நடைபெற்றது.
இந்து பௌத்த மக்களின் ஒற்றுமைக்கும் இரு சமயத்தவராலும் போற்றி வழிபடப்படும் இவ்வாலயத்தின் தீர்த்தோற்சவம், ஆலய தலைவர் வ.கருணைநாதன் தலைமையில் இடம்பெற்றதுடன், பெருந்திரளான இந்து பௌத்த அடியவர்கள் கலந்து கொண்டனர்.
படங்கள் : வி.சுகிர்தகுமார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
58 minute ago
1 hours ago