Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
திருகோணமலை, ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் ஆலயத்தின் பிரமோற்சவத் தேர்த் திருவிழா உற்சவமானது, இன்று (10) காலை 9.10 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேரில் ஆரோகனித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் அதிகளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .