Editorial / 2021 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ், எம்.றொசாந்த்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (13) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
சுகாதார நடைமுறைகளுக்கேற்ப மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே திருவிழா இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் முன்பாக பருத்தித்துறை வீதியில் பக்தர்கள் ஒன்றுகூடி நல்லூர்க் கந்தனை தரிசித்தனர்.





14 minute ago
52 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
52 minute ago
4 hours ago