Kogilavani / 2016 நவம்பர் 20 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா ஆவேலியா அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பாலஸ்தான பூஜைஇ இன்று (20) காலை கிரியாகால குருக்கள் கிரியாகலாபமணி¸ வித்யாசாகரம்¸ பிம்மஸ்ரீ சு.திவாகரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றன. இந்நிகழ்வில், ஆலய பரிபாலனசபைத் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஷ்ணன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். (டி.ஷங்கீதன், பா.திருஞானம்)
49 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
54 minute ago