Editorial / 2019 ஜூலை 14 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற்றுவருகின்றது
அந்தவகையில் நேற்றைய தினம் (13) ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா மிகவும் சிறப்பான முறையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் இடம்பெற்றது.
படங்கள் : சண்முகம் தவசீலன்



7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025