Gavitha / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
சின்னக்கதிர்காமம் எனப்படும் வெருகல் சித்திரவேலாயதசுவாமி ஆலய உற்சவத்தைத் தொடர்ந்து இடம்பெறும் வேல் நடைபவனி இன்று புதன்கிழமை (14) இடம்பெற்றது. காலை, அன்புவழிபுரம் ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி, அன்புவழிபுரம் ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்தது.




24 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
56 minute ago
2 hours ago