2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

வருடாந்தத் திருவிழா ஆரம்பம்

Kogilavani   / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா 

வரலாற்றுப் புகழ்மிக்க பன்னாகமம் என்னும் பொன்நகர் மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் மாசிமக மகோற்சவத் திருவிழா, இன்று (5) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

தேவஸ்தானத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சிவானந்த குருக்களின் தலைமையில் கொடியேற்ற நிகழ்வு நிகழ்வதையும் பக்தர்கள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக கலந்துகொண்டதையும் படங்களில் காணலாம்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .