2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

மயூரபதி பாற்குட பவனி பிற்போடப்பட்டது

Editorial   / 2021 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை மயூரபதி, ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர பாற்குட பவனி பிற்போடப்பட்டுள்ளது என ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கம் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமையை கவனத்தில் கொண்டும், அமுலில் இருக்கும் சுகாதார வழிமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றும் வகையிலுமே இத்தீர்மானம் எட்டப்பட்டுளு்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மயூரபதி பாற்குட பவனி நாளை (11) புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .