Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்
கிழக்கிலங்கை திருக்கோவில் விநாயகபுரம் அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீ மிதிப்பு இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
அம்மனின் மகோற்சவக்கிரியைகள் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற சங்காபிசேகம் 11ஆம் திகதி இடம்பெற்ற திருக்கதவு திறத்தல், 13ஆம் திகதி நடைபெற்ற பாற்குடபவனி, 15ஆம் திகதி இரவு நடைபெற்ற தீ மூட்டுதல் இன்று காலை இடம்பெற்ற தீ மிதிக்கும் நிகழ்வுடனும் 23ஆம் திகதி இடம்பெறும் எட்டாம் சடங்குடனும் நிறைவுறும்.


3 minute ago
45 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
45 minute ago
45 minute ago
2 hours ago