2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மட்டு. மாமாங்கேஷ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

Kogilavani   / 2013 ஜூன் 10 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்,எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

11ஆம் திகதி பிற்பகல் 3.00மணி வரை இந்த எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஆலய பரிபாலனசபையினர் தெரிவித்தனர்.

எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருத்திரளான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .