2024 மே 04, சனிக்கிழமை

14 அடி உயர சமன் தெய்வ சிலை பிரதிஷ்டை

Janu   / 2024 ஏப்ரல் 23 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனடி பாத மலை அடிவாரத்தில் உள்ள   கல்ப்பருக்ஷ விகாரையில்,  14 அடி உயரம் கொண்ட பித்தளை சமன் தெய்வ சிலை மற்றும்  இரண்டு யானைகளின்  சிலைகள் செவ்வாய்க்கிழமை  (23) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .

அவை , கொழும்பு கங்கா ராம விகாரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை  (21) காலை ஊர்வலமாக கண்டி தலதா மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டு திங்கட்கிழமை ( 22 ) காலை தலதா மாளிகையில் இருந்து ஊர்வலமாக பேராதெனிய,கம்பளை,உலப்பனை, நாவலப்பிட்டி, கினிகத்தேன, வட்டவளை, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், மஸ்கெலியா நகர் வழியாக சிவனடி பாத மலை அடிவாரத்தில் உள்ள கல்ப்பருக்க்ஷ விகாரையில் செவ்வாய்க்கிழமை  (23)    காலை, சுப வேளையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .

செ.தி.பெருமாள்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .