Suganthini Ratnam / 2011 ஜூன் 02 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் சந்திவெளியிலுள்ள ஸ்ரீபுதுப்பிள்ளையார் தேவஸ்த்தானத்தின் தேர்த்திருவிழா நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆண்கள், பெண்களென இரு பாலாரும் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
ஸ்ரீபுதுப்பிள்ளையார் தேவஸ்த்தானத்தின் வருடாந்த உற்சவம் கடந்த மாதம் 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
.jpg)
.jpg)
6 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago