2025 ஜூலை 05, சனிக்கிழமை

தம்பட்டை ஆறுமுகசுவாமி தேவஸ்தான பாற்குட பவனி

Suganthini Ratnam   / 2012 மே 06 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)

அம்பாறை, திருக்கோவில் தம்பட்டை அருள்மிகு ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி தேவஸ்தான மண்டலாபிஷேக பூர்த்திக்கால 1008 சங்காபிஷேக பூஜை நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது தம்பட்டை பிள்ளையார் ஆலயத்திலிருந்து  ஆறுமுகசுவாமி தேவஸ்தானம் நோக்கி
பாற்குட பவனியும் நடைபெற்றது.

சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலய அபிவிருத்திக்காக தொண்டாற்றியவர்கள் கௌரவிப்பு




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .