2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

சீத்தாஎலிய சீதையம்மன் ஆலய தேர் பவனி

Kogilavani   / 2013 ஜனவரி 16 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


நுவரெலியா,  சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் பொங்கள் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேர்பவனி இடம்பெற்றது.

சீதையம்மன் ஆலய  வரலாற்றில் முதன்முறையாகவே இத் தேர் பவனிஇடம்பெற்றது.

தொடர்ந்து வரும் வருடங்களிலும் தேர் பவனியை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆலய செயலாளர் சந்திரன் தெரிவித்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X