2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஹட்டன் மாணிக்கப் பிள்ளையார் ஆலய பஞ்சரத பவனி

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 23 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இராஜேஸ்வரன் ரஞ்சன்


ஹட்டன் நகரிலுள்ள ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை ஆகும்.

வசந்த மண்டப பூஜைகளைத் தொடர்ந்து  ஸ்ரீபஞ்சமுக விநாயகர், சிவன் அம்பாள், ஸ்ரீஇராஜராஜேஸ்வரி, வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசிவசுப்பிரமணியர், ஸ்ரீசண்டேஸ்வரர் ஆகிய திருமூர்த்திகள் பஞ்சரதத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 

ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் 45ஆவது வருட  சித்திரா பௌர்ணமி பிரமோற்சவ கொடியேற்றத் திருவிழா கடந்த 15ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்நிலையில், வேட்டைத் திருவிழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .