2025 மே 19, திங்கட்கிழமை

ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் முத்தேர்த் திருவிழா

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 25 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.தியாகு


நுவரெலியா - ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் சித்ரா பௌர்ணமி முத்தேர்த் திருவிழா இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.

அதிகாலை 4.00 மணிக்கு திருவிழக்கு பூஜை நடைபெற்று அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய மூன்று தெய்வங்களின் முத்தேர் பவணி ஆரம்பமானது.

மேளதாளங்கள் முழங்க கோலாட்டம், மயிலாட்டம் ஆகியவற்றுடன் முத்தேர் பவணி ஆரம்பமாகி வீதி உலா சென்று நாளை மாலை ஆலயத்தை வந்தடைந்ததும் பிராய்ச்சித்த அபிஷேகம் நடைபெற்று தீ மிதிப்பின் பின்பு முத்தேர் பவணி நிறைவு பெறும்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X