2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

காரைநகர் சிவசுப்பிரமணிய ஆலயத்தில் அஸ்வமேத மஹாயாக ஊர்வலம்

Kogilavani   / 2013 மே 22 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


காரைநகர் சிவசுப்பிரமணிய ஆலய நித்திய உற்சவத்தினை முன்னி;ட்டு அஸ்வமேத மஹாயாகம் நடைபெற்று வருகின்றது.

இந்த உற்சவத்தை முன்னிட்டு  நேற்றைய தினம் ஆரம்பமான ஊர்வலம் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றடைந்து இன்று செவ்வாய்கிழமை   யாழ் நகரத்தை வந்தடைந்தது.

யாழ் நகரில் சுப்பிரமணிய சுவாமிகள் இரண்டு குதிரைகள் முன்னால் அணி வகுத்து மக்கள் நிறைகுடங்கள் வைத்து ஆரார்த்தி எம்பெருமானின் அருளைப் பெற்றேகினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .