2025 மே 19, திங்கட்கிழமை

வற்றாப்பளை கண்ணகி அம்மன் வேப்பம் மரத்தில் பால்

A.P.Mathan   / 2013 மே 24 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்
 
முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் உள்ள வேப்பம் மரத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் பால் சொரிவு இடம்பெற்று வருகின்றது.
 
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. கடந்த திங்கட்கிழமை கடல் நீர் எடுத்து விளக்கு ஏற்றப்பட்டு பொங்கலுக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவ்வாறானதொரு அதிசயம் இடம்பெற்றிருப்பது பக்கதர்களை ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது.



 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X