2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வேப்பமரத்தில் பால் கசிவு.....

Kogilavani   / 2013 மே 29 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எஸ்.எப்.ஜெஸீரா


முல்லைத்தீவில் பிரசித்திபெற்ற வற்றாப்பளை கண்னகி அம்மன் ஆலய வளாகத்தினுள் உள்ள வேப்பமரத்தில் ஒருவகையான கசப்புடன் சேர்ந்த இனிப்பும் கலந்த பால் கசியும் சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

வழமைக்கு மாறாக கடந்த வாரம் அவ் ஆலயத்தில் உள்ள வேப்பமரத்திலிருந்து பால் வடிந்துள்ளது. இதனை கண்டு அங்கு பணிபுரியும் ஒருவர் ஆலய நிர்வாகத்திடம்  தெரிவித்துள்ளார்.

பெருந்திராளான மக்கள் இதனை பார்வையிட்டுள்ளனர்.

கண்னகி அம்மன் ஆலய வைகாசி பொங்கள் கடந்த வாரம் ஆரம்பமாகி நேற்று இரவு நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .