2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அறுபத்து மூன்று நாயன்மார்களின் குருபூஜை

Kogilavani   / 2013 ஜூன் 09 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


அறுபத்து மூன்று நாயன்மார் குருபூஜையும், மூன்றாம் வருட ஆன்மீக எழுச்சி ஊர்வலமும் மட்டக்களப்பு நகரில் இன்று நடைபெற்றது.

மாநகரசபையின் வலையிறவு, கொக்குவில், முகத்துவாரம், மஞ்சந்தொடுவாய் ஆகிய நான்கு எல்லைகளிலுமிருந்து ஆரம்பமான ஊர்வலம் தாமரைக்கேணி மகா மாரியம்மன் ஆலயத்தை சென்றடைந்தது.

'ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தவாறு அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஆலயங்களின் நிர்வாக சபையினர், இந்து அமைப்பு அங்கத்தவர்கள் மற்றும் சைவப் பொதுமக்கள் அனைவரும் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .