2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பாசிக்குடா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருச்சடங்கு

Kogilavani   / 2013 ஜூன் 22 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருச்சடங்கு உட்சவம் இன்று கும்பம் சொரிதலுடன் நிறைவடைகின்றது.

இதன் ஓர் அங்கமாக நேற்று பாற்குடப் பவனி இடம்பெற்றது.

வாழைச்சேனை துர்க்கை அம்மன் ஆலய நித்திய பூசகரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதம பூசகருமாகிய சிவத்திரு கே.ஏரம்பமூர்த்தி தலைமையில் பூஜைகள் இடம்பெற்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .