2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சுங்கான்கேணி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகம்

Kogilavani   / 2013 ஜூன் 24 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு, சுங்கான்கேணி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் பால்குடப் பவனியும் பறவைக் காவடியும் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

வாழைச்சேனை ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பால்குடப் பவனி மீறாவோடை, கறுவாக்கேணி வழியாக ஊர்வலமாக பயணித்து சுங்காங்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினை வந்தடைந்து.

இதன்போது, பக்த அடியார்களால்; அம்மனுக்கு பால் சொரியும் நிகழ்வும் சங்காபிஷேகமும் இடம்பெற்றது.
ஆலய பூஜைகளை ஆலய பிரதம குரு கிரிய கலாமணி சிவஸ்ரீ எம்.குலேந்திரரூபசர்மா குருக்கல் நடத்தி வைத்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .