2025 மே 19, திங்கட்கிழமை

வந்தாறுமூலை மகாவிஷ்ணு கோவிலின் உறியடிக்கும் உற்சவம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 24 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு,  வந்தாறுமூலை மகாவிஷ்ணு கோவிலின் வருடாந்தத் திருவிழாவில் ஸ்ரீகிருஷ்ணரின் இளம் பிராயத்து  உறியடிக்கும்  உற்சவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. 

இதன்போது சுவாமி கிருஷ்ண பகவான் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வெளிவீதியுலா வந்து உறியடித்தார்.

இதனையடுத்து நேற்று சனிக்கிழமை அதிகாலை தீ மிதிப்பு நடைபெற்று களுவன்கேணி சமுத்திரத்தில் திருவிழா தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீமகாவிஷ்ணு சந்நிதான வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபன திருவிழா கடந்த 11ஆம் திகதி   கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X