2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உடப்பு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய தீமிதிப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம், உடப்பு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஆடி விழா மஹோற்சவத்தில் புதன்கிழமை(6) இரவு தீ மிதிப்பு வைபவம் நடைபெற்றது.

கடந்த மாதம் 20 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ குமார ஸ்ரீ பஞ்சாட்சர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சுமார் இரண்டாயிரம் பக்தர்கள் தீமிதித்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .