2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வரலட்சுமி விரதம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார் ,எஸ்.எம்.எம்.றம்ஸான்  


உலகில் வாழும் அதிகமான இந்துப்பெண்கள் அனைவராலும் அனுஷ்டிக்கப்படுகின்ற வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை (08) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வு அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சிவஸ்ரீ ப.கேதீஸ்வரசர்மா தலைமையில் நடைபெற்றது.

வேண்டும் வரங்கள் அனைத்தையும் பெற்று  செல்வசெழிப்போடு சுமங்கலியாக ஆயுள் முழுவதும் வாழ வேண்டும் என வரல்சுமி அம்மனை வேண்டியே  அனைத்து சுமங்கலிகள் மற்றும் கன்னி பெண்கள் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றார்கள்.

விரதமுடிவில் அனைவருக்கும் காப்பு கட்டும் நிகழ்வும் நடைபெற்றது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .