2026 ஜனவரி 14, புதன்கிழமை

வேம்படி சித்திவிநாயகர் கோவில் கொடியேற்றம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாலமீன்மடு, வேம்படி சித்திவிநாயகர் கோவிலின் வருடாந்த மஹோற்சவம் நேற்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

சமுத்திர சங்கமத்தோடு கூடியதான பாலமீன்மடு பிரதேசத்தில் பல நூற்றாண்டு காலமாக கோவில் கொண்டு அருள்புரிந்துவரும் வேம்படி சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவமானது பத்து தினங்கள் நடைபெறவுள்ளது.

கொடியேற்றத்துக்கான கொடியானது அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் கோவிலிலிருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .