Yuganthini / 2017 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை ரிதீபான ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் ஆடி மகா அலங்கார திருவிழா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இந்தத் திருவிழா தொடர்ச்சியாக 5 நாட்கள் நடைபெற இருக்கின்றது.
இதன்பொருட்டு மூன்றாவது நாளான இன்றைய தினம் (8) விசேட வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பமாகி, விநாயகர் சகித கதிர்வேலும் சிவன் சமேத சக்தி, ஸ்ரீ பேச்சியம்மன் எழுந்தருளி, வெளிவீதி இரத பவனியும் நடைபெற இருக்கின்றது.




13 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
45 minute ago
1 hours ago