Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சசிக்குமார், பொன்ஆனந்தம்
திருகோணமலை மாவட்டத்துக்கே உரித்தான கும்பம் திருவிழா, நேற்றுச் செவ்வாய்கிழமை (11) கொண்டாடப்பட்டது. நவரத்திரி விரதம் ஆலயங்களில் அனுஸ்டித்த அடியவர்கள் விஜயதசமி தினத்தன்று கும்பம் தாங்கி, நகர வீதிகள் வழியே வலம் வந்தனர். ஒவ்வொரு ஆலயங்களில் இருந்தும் அலங்கரிக்கபட்ட கும்பங்கள் வீதிகள் தோறும் வலம் வந்தன. அடியவர்கள் தமது இல்லங்களில் நிறைகுடம் வைத்து வரவேற்றனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago