Niroshini / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.மகாதேவன்
சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாத சுவாமி வடிவாம்பிகா அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தையொட்டி, இன்று (16) தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
இதன்போது, முன்னேஸ்வரத்திலிருந்து சுவாமி அம்பாள் சகிதம் சிலாபம் வீதி வழியாக ஊர்வலம் வந்து, தெதுருஓயா தீர்த்தக்கரையில் தீர்த்தம் கொடுத்தல் இடம்பெற்றது.



41 minute ago
51 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
51 minute ago
56 minute ago