Gavitha / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கபிலன்
காரைதீவில் இருந்து மண்டூர் திருத்தல பாதயாத்திரையானது, நேற்றுச் சனிக்கிழமை (10) மேற்கொள்ளப்பட்டது. இதில், 1000க்கும் மேற்ப்பட்ட பக்த அடியார்கள் கலந்துகொண்டனர். அதிகாலை 5 மணியளவில் காரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி சுமார் 30 கிலோமீற்றரைக் கடந்து தில்லை மண்டூர் முருகன் ஆலயத்தைச் சென்றடைந்தது.




41 minute ago
51 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
51 minute ago
56 minute ago