Editorial / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
வட்டகொட ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தெப்போற்சவத் திருவிழா இன்று (01) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மலையகத்தில் தெப்போற்சவத்துக்கு பிரசித்தி பெற்ற, வட்டகொட ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் 88ஆவது தெப்போற்சவத் திருவிழா, எதிர்வரும் 13ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது. மேலும், 14ஆம் திகதி இரவு 10 மணிக்கு தெப்போற்சவம் நடைபெறவுள்ளது.


30 minute ago
37 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
48 minute ago