Kogilavani / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம், வியாழக்கிழமை (01) மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா 25 தினங்கள் இடம்பெற்று நேற்று கொடியிறக்கத்துடன் முடிவுற்றது.
மாலை ஆரம்பமான பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து கொடியிறக்கம் இடம்பெற்று முருகன் வள்ளி - தெய்வானை சமேதரராக வெளி வீதியுலா வந்தார்.



42 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
47 minute ago