Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று, அருள்மிகு ஸ்ரீ மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய மஹோற்சவத்தின் பாற்குடபவனி இன்று செவ்வாய்க்கிழமை(30) நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக மகாகணபதி ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குடபவனியில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த 27 ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமான மஹோற்சவம் 05ஆம் திகதி இடம்பெறும் சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் நிறைவுறும்.


40 minute ago
50 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
50 minute ago
55 minute ago