Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ
புலத்சிங்கள, மில்லகந்தை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆடிமாத மகோற்சவத் திருவிழாவில் பாற்குடப் பவனி, இன்று சனிக்கிழமை (13) காலை நடைபெற்றது.
புலத்சிங்கள, வெள்ளமுனி ஆலயத்திலிருந்து ஆரம்பித்த பாற்குட பவனி மில்லகந்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.


40 minute ago
50 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
50 minute ago
55 minute ago