Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீஅக்கிராசப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார மஹோற்சவத்தினை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை பாற்குடப்பவனி இடப்பெற்றது.
திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பாற்குடப்பவனி ஸ்ரீஅக்கிராசப்பிள்ளையார் ஆலயத்தினை சென்றடைந்ததுடன் அங்கு மூலமூர்த்தியான விநாயகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது.


40 minute ago
50 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
50 minute ago
55 minute ago