Editorial / 2018 மே 29 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}




கொட்டகலை - வூட்டன் ஹில்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வைகாசி விசாகத் தேர் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (28), பாற்குட பவனி இடம்பெற்றது. கொட்டகலை ரொசிட்டா பாம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, பாற்குட பவனி இடம்பெற்றது. இதில், பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். (எஸ்.கணேசன்)
40 minute ago
50 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
50 minute ago
55 minute ago