Thipaan / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், பொன்ஆனந்தம்
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் களஞ்சிமாக இருந்தாக வரலாறு சான்று பகிரும் மூதூர் திருக்குன்றத்தூர் மத்தளமலை கோயில் கொண்டிருக்கும் திருக்குமரன் ஆலயத்துக்கான திருவுருவச் சிலை, திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை(16) புறப்பட்டு, மூதூரில் உள்ள ஏனைய ஆலயங்களுக்குச் சென்று மக்களின் பூரண கும்ப வரவேற்புடன், மத்தளமலை திருக்குமரன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

42 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
57 minute ago