Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை
Janu / 2024 ஜூலை 06 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1785: அமெரிக்காவின் நாணயமாக டொலர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டது.
1885: விசர்நாய் கடிக்கு எதிரான தடுப்பு மருந்தை லூயிஸ் பாச்சர் வெற்றிகரமாக சோதித்தார்.
1892: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான முதல் இந்தியர் எனும் பெருமையை தாதாபாய் நாரோஜி பெற்றார்.
1944: அமெரிக்காவின் கனக்டிகட் மாநிலத்தில் இடம்பெற்ற தீவிபத்தினால் 168 பேர் பலியாகினர்.
1947: சோவியத் யூனியனில ஏகே 47 ரக துப்பாக்கி; தயாரிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
1957: அல்தியா கிப்ஸன், விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன் பட்டம் வென்ற முதல் கறுப்பின வீராங்கனையானார்.
1964: பிரிட்டனிடமிருந்து மாலாவி சுதந்திரம் பெற்றது.
1967: பயாப்ரா பிராந்தியத்திற்குள் நைஜீரியா படையெடுத்தது. பயாப்ரா யுத்தம் ஆரம்பம்.
1975: பிரான்ஸிடமிருந்து கெமரோஸ் சுதந்திரம் பெற்றது.
1988: வட கடலில் பைப்பர் அல்பா எனும் எண்ணெய் அகழ்வு நிலையமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால் 167 பேர் பலி.
2005: இலண்டன் நகரம், 2012ஆம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
2006: 44 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோ-சீனப் போரின் போது மூடப்பட்ட சிக்கிமையும் திபெத்தையும் இணைக்கும் நதுலா பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago