R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
1922: சீனாவில் ஏற்பட்ட சூறாவளியினால் 50,000 பேர் பலி
1934: ஜேர்மனியில் அடோல்வ் ஹிட்லர் நாட்டின் தலைவரானார்.
1980: இத்தாலியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் பல.
1985: அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் 137 பேர் பலி.
1989: 1972 ஆம் ஆண்டுக்குப்பின் பாகிஸ்தான் மீண்டும் பொதுநலவாய அமைப்பில் இணைக்கப்பட்டது.
1990: குவைத் மீது ஈராக் படையெடுத்தது.
51 minute ago
7 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
7 hours ago
02 Nov 2025
02 Nov 2025